இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டம், பொட்டகவயல் ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில், மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் கே.கே.கதிரவன் பரமக்குடி வட்டாட்சியர் ராமமூர்த்தி வட்டாட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் காதர் முஹையதீன் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்
இராமநாதபுரம் மாவட்டம்

More Stories
தேமுதிக சார்பில் கொடியேற்று விழா
பழனிக்கு பெங்களூரில் இருந்து ஆம்னி பஸ்ஸில் 17 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தல்மூன்று பேர் கைது
பழனியில் உறங்காப் புளியான் கோவிலில் திருவிளக்கு பூஜை, ரவி மனோகரன் எம்எல்ஏ பங்கேற்பு