சென்னை: சிங்கப்பெண்கள் மேம்பாட்டு திட்டம் என்ற பெயரில் இளம்பெண்கள், நலிவடைந்த பிரிவினருக்கு ரூ.7000 கோடி கடன் வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. முதலமைச்சரின் தலைமையில் நடைபெற்ற கூட்டுறவு துறை ஆய்வுக் கூட்ட அறிவுறுத்தல்படி முடிவு செய்துள்ளது. முதலமைச்சர் தலைமையில் பட்ஜெட் தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்று வருகிறது.
இளம்பெண்கள், நலிவடைந்த பிரிவினருக்கு ரூ.7,000 கோடி கடன் வழங்க தமிழ்நாடு அரசு முடிவு.

More Stories
ராமசாமி படையாச்சியார் பிறந்தநாளில் அவரது மகத்தான மக்கள் பணியை நினைவுகூர்ந்து வணங்குகிறேன்: முதல்வர் விஜய் புகழாரம்
“அன்பில் மகேஸ் வீட்டில் நடக்கும் சோதனை திசைதிருப்பும், அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை” – மு.க.ஸ்டாலின்
பிரம்மோத்ஸவத்தை முன்னிட்டு திருப்பதிக்கு தினமும் 150 சிறப்பு பேருந்துகள் இயக்கம்