ஈரோடு சிட்டி சென்ட்ரல் பள்ளி வளாகத்தில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு உங்கள் வாக்கு, உங்கள் உரிமை, உங்கள் கடமை, நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு டாக்டர் கே எம். அபுல்ஹசன், தம்பியண்ணன் ஜுவல்லர்ஸ் ச.ஆஷிக் முகமது ஆகியோர் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக ஈரோடு மாவட்ட ஆட்சியர் ச. கந்தசாமி ஐஏஎஸ்…, கலந்து கொண்டு வாக்களிப்பதின் கடமை குறித்த நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார். இதில் மாணவ, மாணவியர், பெற்றோர் உள்ளிட்ட 3000 பேர் கலந்து கொண்டு உலக சாதனை படைத்தனர். இந்நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் தமிழரசி, பொருளாளர் ஷபிகா, உள்ளிட்ட ஆசிரியர்கள் மற்றும் பள்ளி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
ஈரோடு சிட்டி சென்ட்ரல் பள்ளி வளாகத்தில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு உங்கள் வாக்கு, உங்கள் உரிமை, உங்கள் கடமை, நிகழ்ச்சி நடைபெற்றது
Oplus_16908288

More Stories
கரூர்
22-09-2026
கரூர் மாவட்டம்