பாஜக வேட்பாளர் சூறாவளி பிரச்சாரம்…
புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் ராமச்சந்திரன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட கட்டியாவயல் பகுதியில் தாமரை சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட ராமச்சந்திரன், போதை கலாச்சாரம் ஒழிய தாமரை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். அப்போது வேட்பாளருக்கு பெண்கள் ஆராத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

More Stories
ஏப்.20 வரை தமிழக உள் மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பநிலை உயர வாய்ப்பு
திண்டுக்கல் சட்டமன்ற தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஐ பி செந்தில்குமார் அவர்களை ஆதரித்து R.V நகர் ,முகமதிய புரம்,கிழக்கு ரத வீதி,நாதரஷாதெரு ,மணிகூண்டு கடைவீதி
கள்ளிமந்தயத்தில் சட்ட மாமேதை டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா