ஹங்சோ: சீனாவின் ஹங்சோ நகரில் ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் ஈஷா சிங் 40 புள்ளிகளை குவித்து முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார். மற்றொரு இந்திய வீராங்கனையான மனு பாகர் 28 புள்ளிகளுடன் 3-வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் பெற்றார்.
எஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: தங்கப் பதக்கம் வென்றார் ஈஷா சிங்

More Stories
ட்ரம்ப்புடனான ‘தொடர்புகள்’ – அமெரிக்க காங்கிரஸில் ஆஜராக ஃபிபா தலைவருக்கு அழைப்பு
CWG 2026: பாரா தடகளத்தில் முதல் தங்கம்; இந்திய வீராங்கனை ஷர்மிளா சாதனை
தேசிய ஜூனியர் ஹாக்கி போட்டி கோவையில் தொடக்கம்