ஜூன் 30
எஸ் டி பி ஐ கட்சி திருப்பூர் வடக்கு மாவட்டம் சார்பில் அரசியல் பயிலரங்க நிகழ்ச்சி காங்கயம் ரோடு தனியார் திருமண மஹாலில் மாவட்ட தலைவர் பஷீர் அகமது தலைமையில் நடைபெற்றது இதில் மாவட்ட பொதுச் செயலாளர் அப்துல் வஹாப், மாவட்ட பொருளாளர் ஜாபீர் அஹமது வரவேற்றனர் மாநில பொதுச் செயலாளர் அகமது நவவி சிறப்புரையாற்றினார் இதில் ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் சமீருல்லா. உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர் மாவட்ட செயலாளர் இதயத்துல்லா நன்றியுரை ஆற்றினார்

More Stories
கருர் செப்30
கரூர்
உலக இதய தினத்தை முன்னிட்டு கரூர்அப்போலா மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு மராத்தான் போட்டி நடந்தது.