கனத்த உணர்வுடன் அதிமுகவில் இருந்து விலகுவதாக அதிமுக துணை கொள்கைப் பரப்புச் செயலாளர் அப்சரா அறிவிப்பு
சென்னை: கனத்த உணர்வுடன் அதிமுகவில் இருந்து விலகுவதாக அதிமுக துணை கொள்கைப் பரப்புச் செயலாளர் அப்சரா அறிவித்துள்ளார். மனசாட்சி மற்றும் தனது கொள்கைகளுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்ற சிந்தனையின் அடிப்படையில் இந்த முடிவை எடுத்துள்ளதாக இபிஎஸ்க்கு அப்சரா கடிதம்.
More Stories
தமிழகம் முழுவதும் வார விடுமுறையை முன்னிட்டு 2,120 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
“சாதிவாரி கணக்கெடுப்பில் தெலங்கானா மாதிரியை பின்பற்றுக” – மத்திய அரசுக்கு மாணிக்கம் தாகூர் யோசனை
மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு