September 27, 2026

 

கரூர் மாவட்ட தமிழக வெற்றி கழகம் சார்பில் முதலாம் ஆண்டு நினைவு தினம்.

கரூரில்  கடந்த ஆண்டு கூட்ட நெரிசலில் உயிர் இழந்த‌ 41 பேரின்  நினைவு நாளையொட்டி, கரூர் மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக கரூர் பழைய பேருந்து நிலைய ரவுண்டானா அருகே மாநில துணைப் பொதுச் செயலாளரும், கரூர் மாவட்ட அமைப்புச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர்  கரூர் மேற்கு மாவட்ட செயலாளரும், மாநில நிர்வாக குழு உறுப்பினர் வி.பி. மதியழகன் , கரூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஜி.பாலசுப்ரமணி   கரூர் மாவட்ட தெற்கு மாவட்ட கழக செயலாளரும், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சத்யா ஆகியோர்  உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் இணைந்து உயிரிழந்த 41 பேரின் நினைவாக 41 மெழுகுவர்த்தி புகைப்படங்கள் வைக்கப்பட்டு மெழுகுவர்த்தி ஏந்தி, மலர் தூவியும், மலர் வளையம் வைத்து முதலாம் ஆண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.

Spread the love