கரூர்மாநகராட்சிக்கு சொந்தமான திருமாநிலையூர் புதிய பஸ்நிலையத்தில் திமுக ஆட்சியில் அமைக்க பட்ட சாதனை போட்டோக்கள் பிளக்ஸ் பதாகைகளாக வைக்கப்பட்டிருந்தன.
இந்த பதாகைகளை போலீஸ் பாதுகாப்புடன் மாநகராட்சி ஊழியர்கள் நேற்று அகற்றினார்.தமிழக வெற்றி கழகத்தின் திட்டங்கள் விளம்பரபடுத்தும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டனர்.அதேபோல் நீச்சல் குளம் முதல்வர் படைப்பகம் புதிய ஆட்சியின் சாதனைகள் வைக்கப்பட உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

More Stories
கரூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.4.36 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டப் பணிகள்மாவட்ட ஆட்சியர் சி.முத்துக்குமரன், நேரில் ஆய்வு
ராமநாதபுரத்தில் புதிய வட்டாட்சியர் பொறுப்பேற்பு!
ராமநாதபுரம் மாவட்டம்