September 21, 2026

கரூர்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் உத்தரவின்படி,  ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர், கழகப் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் அறிவுறுத்தலின்படி, கரூர் மத்திய நகர மேற்கு பகுதி கழகத்தின் சார்பில் வீனஸ் மெட்ரிகுலேஷன் ஸ்கூலிலும், கரூர் தெற்கு நகர, மேற்கு பகுதி, 46 வது வார்டு கழகத்தின் சார்பில் ராயனூர் ஆர்.ஆர் திருமண மண்டபத்தில் நடைபெற்ற மாபெரும் இலவச பல்நோக்கு மருத்துவ முகாமினை கழக துணைப் பொதுச் செயலாளர், கரூர் மாவட்ட கழக அமைப்புச் செயலாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்  கரூர் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் வி.பி.மதியழகன் ஆகியோர் இணைந்து துவக்கிவைத்தனர்.

Spread the love