பழனி செப்டம்பர் 21
பழனி சண்முகநதியை மீட்டெடுப்போம்…! என்ற ஸ்லோகனுடன் பழனியின் புனித நதியான சண்முக நதியை வீ த லீடர்ஸ் அமைப்பினர் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி தொடர்ந்து 4வது வாரமாக, இந்த இயக்க பழனி நிர்வாகி பழனி N. கனகராஜ் தலைமையில், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சண்முக நதியை சுத்தம் செய்தனர்.

More Stories
கரூர் மாவட்டம்
பழனி முருகன் மலைக்கோவிலில் ரோப் கார் சேவை
பழனியில் ரயில் உபயோகிப்போர் நல சங்க பொதுக்குழு