October 10, 2026

கீழக்கரையில் இனிப்பு வழங்கிக் கொண்டாட்டம்!

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் தமிழ வெற்றி கழகம் அண்ணா புரட்சித் தலைவர் அம்மா திராவிட முன்னேற்றக் இணைந்து நடைபெற்று முடிந்த இடைத்தேர்தலில் தாராபுரம், மதுராந்தகம் ஆகிய தொகுதிகளில் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். கீழக்கரையில் பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்தக் கொண்டாட்டத்தில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்து கொண்டு வெற்றியை உற்சாகமாகக் கொண்டாடினர்.

Spread the love