April 24, 2026

சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு 2-வது பொதுத்தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு

மே 16, சனிக்கிழமை: 2-ம் நாளில் ஆங்கிலப் பாடத்திற்கான தேர்வுகள்
நடைபெறும்.
ஆங்கிலம் – கம்யூனிகேட்டிவ் (பாடம் குறியீடு: 101)
ஆங்கிலம் – மொழி மற்றும் இலக்கியம் (பாடம் குறியீடு: 184)
மே 18, திங்கட்கிழமை: அறிவியல் (பாடம் குறியீடு: 086)
மே 19, செவ்வாய்க்கிழமை: இறுதி நாளில் தமிழ் உள்ளிட்ட பிற மொழிப்
பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெறுகின்றன.
இந்தி Course-A (002), உருது Course-A (003), பஞ்சாபி (004), பெங்காலி
(005), தமிழ் (006), தெலுங்கு (007), மராத்தி (009), குஜராத்தி (010),
மணிப்புரி (011), மலையாளம் (012), ஒடியா (013), அசாமி (014), கன்னடம்
(015) மற்றும் அரபு (016).
இந்த 2-வது பொதுத்தேர்வு முறையானது, மாணவர்கள் தங்கள்
மதிப்பெண்களை மேம்படுத்திக்கொள்ள வழங்கப்பட்ட ஒரு சிறப்பு
வாய்ப்பாகும். பிப்ரவரி மாதம் நடைபெற்ற முதன்மைத் தேர்வில் பங்கேற்ற
மாணவர்கள், இத்தேர்வின் மூலம் தங்களின் கல்வித் தரத்தை உயர்த்திக்
கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி
வெளியான சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு முதன்மைத் தேர்வு முடிவுகளில்,
தேசிய அளவிலான தேர்ச்சி விகிதம் 93.70 சதவீதமாக இருந்தது. இதில்
தலைநகர் டெல்லி 97.38 சதவீத தேர்ச்சியுடன் தேசிய சராசரியை விட அதிக
மதிப்பெண்களை பெற்றுள்ளது. இது கடந்த ஆண்டின் தேர்ச்சி விகிதத்தை
விட (95.14%) கணிசமான உயர்வாகும். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள
இரண்டாவது தேர்வு, மாணவர்கள் தங்களின் மதிப்பெண்களை மேம்படுத்தி

உயர்கல்விக்குச் செல்ல ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும் என
எதிர்பார்க்கப்படுகிறது.

Spread the love