அக்டோபர் 3திருப்பூர் மாவட்டம் :தாராபுரத்தில் நடைபெறுகின்ற இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிடுகின்ற வழக்கறிஞர் சுகன்யா அவர்களை ஆதரித்து முன்னாள் முதலமைச்சரும் திமுக கழக தலைவருமான திரு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் நேற்று தாராபுரத்தில் ரோடு ஷோ பிரச்சாரம் மற்றும் மாலை பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர் வருகை தந்த அவருக்கு வழி நெடுகிலும் அவருக்கு பொதுமக்கள் சார்பிலும் கழக நிர்வாகிகள் சார்பிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது மேலும் மாலையில் நடைபெற்ற பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனர் மேலும் கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்றனர் நடைபெறுகின்ற இடைத்தேர்தலில் பொதுமக்கள் தங்களது மேலான ஆதரவினை வழங்கி உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்….
தாராபுரத்தில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் தேர்தல் பரப்புரை

More Stories
கரூர்
03-10-2026
கரூர் மாவட்டம்