கரூர்அக்3
திருவண்ணாமலை வடக்கு மாவட்ட பொறுப்பாளரும் கரூர் மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவருமான பேங்க் சுப்பிரமணியன் வடக்கு மாவட்ட தலைவர் பொன்னையா தலைமையில் மாணவர்களின் குரல் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக செய்யாறு மற்றும் போளூரில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் மாணவர்களிடம் க்யூ ஆர் கோர்டை ஸ்கேன் செய்து தங்களுடைய பெயர்களை பதிவு செய்ய அறிவுறுத்தினார்.உடன் கரூர் மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் நாகேஷ் மற்றும் ஆரணி செய்யாறு சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் உள்ளனர்.

More Stories
கரூர்
03-10-2026
பழனியில் காங்கிரஸ் கட்சியினர். காந்தி மற்றும் காமராஜர் சிலைகளுக்கு மாலை அணிவித்தனர்.