திண்டுக்கல்லில் பள்ளி வாகனங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்* திண்டுக்கல் வட்டார போக்குவரத்து அலுவலக மைதானத்தில் தனியார் பள்ளி வாகனங்களை மாவட்ட ஆட்சியர் சரவணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது வேகக்கட்டுப்பாடு, அவசரகால வழிகள், தீயணைப்பு கருவிகள் மற்றும் முதலுதவி பெட்டிகள் வேகக்கட்டுப்பாட்டுக் கருவிகள் (Speed Governors), சிசிடிவி கேமராக்கள் மற்றும் படிக்கட்டுகள் உள்ளிட்டவை முறையாக இருக்கிறதா என பார்வையிட்டார். அனைத்து வாகனங்களிலும் தீயணைப்பு சிலிண்டர் (Fire Extinguisher) மற்றும் முதலுதவி பெட்டி இருப்பதை உறுதி செய்தார். தீ விபத்துகள் ஏற்பட்டால் எவ்வாறு அவற்றை கட்டுப்படுத்துவது என்று தீயணைப்பு வீரர்கள் செயல் விளக்கம் அளித்தனர்
திண்டுக்கல்லில் பள்ளி வாகனங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்*

More Stories
திறந்த மறுநாளே மூடப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம்: நடவடிக்கை கோரி மனு
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார். மாவட்ட வருவாய் அலுவலர் வ.சங்கரநாராயணன் , கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திவ்யான்ஷீநிகம், ஆகியோர் உடன் இருந்தனர்.
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மரு.ராஜீவ் , மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்களுக்கு வெளிப்பொருத்தும் மற்றும் உட்ப்பொருத்தும் இயந்திரங்களை வழங்கினார். மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் உடனிருந்தார்.