திருப்பூர் அவிநாசி சாலை குமார் நகர் பகுதியில் ரேவதி மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் பல்வேறு விதமான மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாள்தோறும் இருதய நோயால் பாதிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் கொங்கு மண்டலத்தில் முதன்முறையாக முற்றிலும் ஏ ஐ தொழில்நுட்பத்துடன் இயங்கக்கூடிய அதிநவீன கேத்தலப் என்ற மெஷின் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த அதிநவீன தொழில்நுட்பத்துடன் இயங்கக்கூடிய மெஷின் தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மருத்துவமனையின் தலைமை மருத்துவர். ஈஸ்வரமூர்த்தி கூறுகையில் இந்த அதிநவீன தொழில்நுட்பத்துடன் இயங்கும் இந்த இருதய சிகிச்சை மெஷின் மூலம் இருதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு துல்லியமான முறையில் இருதய பாதிப்பு எவ்வாறு உள்ளது என்பதை கண்டறிய முடியும் என்றும் இந்த தொழில்நுட்பம் என்பது கொங்கு மண்டலத்தில் இருக்கும் பொதுமக்களுக்கு மிகச்சிறப்பாக இருக்கும் என்றும் பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் கூறினார்…
திருப்பூரில் அதிநவீன கேத் லேப் மெஷின் அறிமுகம்!!
format: 2; filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; runfunc: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:0; brp_del_th:0.0000,0.0000; brp_del_sen:0.0000,0.0000; motionR: 3; sv:17.2.11.5.W30; delta:1; bokeh:1; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 12582912;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: weather?Cloudy, icon:1, weatherInfo:100;temperature: 34;

More Stories
கரூர் மாவட்டம்
திருப்பூர்
திருப்பூர் மாவட்டம்