திராவிட முன்னேற்றக் கழகத்தின் கழக இளைஞரணி செயலாளரும் மாண்புமிகு தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவருமான திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ஐம்பதாவது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு திருப்பூர் வடக்கு மாவட்டம் வடக்கு மாநகரம் 15-வேலம்பாளையம் பகுதி கழகத்திற்கு உட்பட்ட-1-வது வார்டில் வார்டு செயலாளர் மகேந்திரன் ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி அன்னதானம் வழங்கும் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது இந்த விழாவினை பகுதி கழகச் செயலாளர் கொ. ராமதாஸ் துவக்கி வைத்தார் இந்த நிகழ்வில்
மாவட்ட மாநகர பகுதி வட்டக் கழக நிர்வாகிகள் மகளிர் அணியினர் சார்பு அணியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்…

More Stories
திருப்பூர்
கரூர் மாவட்டம்
27-11-2026