November 27, 2026

திருப்பூர்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞரணி செயலாளரும் மாண்புமிகு தமிழக எதிர் கட்சி தலைவருமான திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 50-வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு திருப்பூர் வடக்கு மாவட்டம் வடக்கு மாநகரம் கொங்கு நகர் பகுதி கழகத்திற்கு உட்பட்ட 32 வது வார்டு செயலாளரும் திருப்பூர் மாநகராட்சி 2வது மண்டல தலைவருமான தம்பி ஆர் கோவிந்தராஜ் தலைமையில் என் ஆர் கே புரம்.1 ரயில்வே கேட், கருணாகர பூரி ஆகிய மூன்று இடங்களில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது இதில் கழக நிர்வாகிகள் முத்துசாமி, கார்த்திக், குமரேசன்,குப்புசாமி, சம்பத்,பழனிசாமி, சக்திவேல்,பாபு,சிவ சக்திவேல்,தனபால்,அண்ணாதுரை,ஏழுமலை, சுதா,சகிலா,சபரி, ஹேமா,பங்கேற்றனர்




Spread the love