மார்ச் 20
இஸ்லாமியர்களின் புனிதமான மாதமான ரம்ஜான் மாதத்தை முன்னிட்டு இஸ்லாமியர்கள் நோன்பு நோற்று வருகின்றனர்.மேலும் மேலும் சமூக நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் அனைத்து சமுதாய மக்களுடன் சேர்ந்து நோன்பு திறக்கும் நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர் திருப்பூர் மத்திய மாவட்ட திமுக சார்பில் பெரிய தோட்டம் வீதியில் 1000 பேர் பங்கேற்ற நோன்பு திறப்பு விழா மத்திய மாவட்ட செயலாளர் தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் க.செல்வராஜ் எம்எல்ஏ வழிகாட்டுதலின்படி நடைபெற்றது இதில் தெற்கு மாநகர செயலாளர் டி கே டி நாகராஜ். பகுதி செயலாளர் உசேன். மாநகர மாணவரணி அமைப்பாளர் செ திலகராஜ்.கழக பொதுக்குழு உறுப்பினர்கள் மஸ்ஊது. சலீம். இந்திய தேசிய காங்கிரஸ் திருப்பூர் மாநகர் மாவட்ட தலைவர் கோபால்சாமி. கவுன்சிலர் பெனாசீர் நசுருதீன் உள்ளிட்ட அனைத்து பள்ளிவாசல் தலைவர்கள்
.திமுக தலைமையிலான கூட்டணி கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் பங்கேற்றனர்…

More Stories
மதுரை மாவட்ட 10 சட்டமன்ற தொகுதிகளுக்கான ஒதுக்கீடு செய்யப்பட்ட தேர்தல் பார்வையாளர்கள் காவல்துறை, பொது, செலவினம் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர் -மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் புகைப்படம் 19-3-2026
பழனி ஆண்டவர் ஆண்கள் கலைக் கல்லூரியில், 60 ஆவது விளையாட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பழனி டிஎஸ்பி தனஞ்ஜெயன், மற்றும் இணை ஆணையர் மாரிமுத்து, கல்லூரி முதல்வர் ரவிசங்கர் ஆகியோர் தலைமையில் விழா நடைபெற்றது.
பழனி- தாராபுரம் சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிக்காக சாலை ஓரத்தில் இருந்த மரங்கள் வெட்டி அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.