மாவட்டச்-செய்திகள் பழனி- தாராபுரம் சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிக்காக சாலை ஓரத்தில் இருந்த மரங்கள் வெட்டி அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. Spread the love Post navigation Previous பழனி பெரிய பள்ளிவாசலில் முஸ்லிம் தர்ம பரிபாலன சங்கம் சார்பில் இப்தார் விருந்து நடைபெற்றது. இதில் திமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில் குமார், பழனி முன்னாள் சட்டமன்ற அதிமுக சார்பில் வேணுகோபால் மற்றும் மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி துனை செயலாளர் ரவிமனோகரன், நகர் மன்ற தலைவர் உமா மகேஸ்வரி, திமுக நகர செயலாளர் வேலுமணி, அதிமுக நகர செயலாளர், முருகானந்தம், தமிழக வெற்றிக்கழக பழனி பாலன் மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர் . மேலும் பழனி மாவட்ட வணிகர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.Next பழனி ஆண்டவர் ஆண்கள் கலைக் கல்லூரியில், 60 ஆவது விளையாட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பழனி டிஎஸ்பி தனஞ்ஜெயன், மற்றும் இணை ஆணையர் மாரிமுத்து, கல்லூரி முதல்வர் ரவிசங்கர் ஆகியோர் தலைமையில் விழா நடைபெற்றது. More Stories மாவட்டச்-செய்திகள் 26-09-2026 மாவட்டச்-செய்திகள் ராமநாதபுரம் சி.எஸ்.ஐ கல்வியியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்ட தின விழா: மாவட்டச்-செய்திகள் தேனி மாவட்டம்
More Stories
26-09-2026
ராமநாதபுரம் சி.எஸ்.ஐ கல்வியியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்ட தின விழா:
தேனி மாவட்டம்