திருப்பூர் மத்திய மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான க செல்வராஜ் எம்எல்ஏ அவர்கள் அண்ணா அறிவாலயத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் முன்னாள் முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார் அப்போது உடன் ஆர் எஸ் பாரதி. ஏ.வ.வேலு. கே என் நேரு.ஆர் ராசா. உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்
திருப்பூர்

More Stories
இந்து சமத்துவ கட்சி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா
கரூர் மாவட்டம்
பழனி