July 15, 2026

திருப்பூர்

அம்மா மக்கள் முன்னேற்ற கழக திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் இறை 

ஆர் வெங்கடேஷ் அவர்களிடம் வாலிபாளையம் பகுதிச் செயலாளர் விமலா அவர்கள் தலைமையில் 34வது வார்டு செயலாளர் ரீட்டா மேரி  ;35 வது வார்டு செயலாளர் வெரோனிகா 36வது வார்டு செயலாளர் அம்ரோஸ் 37வது வார்டு செயலாளர் ஜெயராஜ் அவர்கள் வாலிபாளையம் முதல் பகுதியாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளது மேலும் அவர்கள் மாவட்ட செயலாளரை நேரில் சந்திதனர்

Spread the love