திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா: நவம்பர் 15-ல் கொடியேற்றம்!
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வரும் நவம்பர் 15ம் தேதி கார்த்திகை தீபத் திருவிழாவுக்கான கொடியேற்றம் தொடங்க உள்ளது.நவம்பர் 21ம் தேதி தேரோட்டம் நடக்க உள்ள நிலையில், தேர்கள் பழுது பார்ப்பதற்காக, அதன் பாதுகாப்பு தகடுகள் பிரிக்கப்படுகின்றன.
More Stories
புரட்டாசி மாதம் மகாளய அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி மலை கோவில் செல்ல நாளை முதல் 4 நாட்கள் அனுமதி!
புரட்டாசி 3-வது சனிக்கிழமை: தென்திருப்பதி பெருமாள் கோயிலில் அதிகாலை 1 மணிக்கு சிறப்பு வழிபாடு
64 நாட்களுக்கு பிறகு பழநியில் மீண்டும் ரோப் கார் சேவை தொடக்கம்