October 7, 2026

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா: நவம்பர் 15-ல் கொடியேற்றம்!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வரும் நவம்பர் 15ம் தேதி கார்த்திகை தீபத் திருவிழாவுக்கான கொடியேற்றம் தொடங்க உள்ளது.நவம்பர் 21ம் தேதி தேரோட்டம் நடக்க உள்ள நிலையில், தேர்கள் பழுது பார்ப்பதற்காக, அதன் பாதுகாப்பு தகடுகள் பிரிக்கப்படுகின்றன.

Spread the love