ஜூலை 17
அதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் அவர்களை தேசிய முக்குலத்தோர் கழகம் நிறுவனத் தலைவர் டெல்டா டி.சுரேஷ் தென்னம்
பிரியர் அவர்கள் பொள்ளாச்சியில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார் உடன் மாநில ஒருங்கிணைப்பாளர் .சின்னசாமி மாநில அமைப்பு செயலாளர் .விஜய கண்ணன் மாநில செயலாளர் தனசேகர் மாநில வியாபாரிகள் சங்க செயலாளர் பொள்ளாச்சி அபிராம் பிரசாத் இளைஞரணி மாநில பொதுசெயலாளர் . ஜனா மாநில தொழிற்சங்க செயலாளர் ராஜாங்கம் அவர்கள் கலந்து கொண்டனர்

More Stories
31-08-2026
த.வெ.க.சார்பில் போதைப்பொருள் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி
காங்கிரஸ் கட்சியின் அடிப்படையில் இருப்பவர்களுக்கும் பாரபச்சம் இல்லாமல் பதவிகள் வழங்கப்படும் திருப்பூரில் காங்கிரஸ் கட்சியின் மேலிட பார்வையாளர் R. P.ரமேஷ் பேட்டி.