சட்டப்பேரவை தேர்தலையொட்டி பிரச்சார பாடலை தேமுதிக வெளியிட்டிருக்கிறது. தேர்தலை முன்னிட்டு ஏற்கெனவே திமுக, அதிமுக, தவெக ஆகிய கட்சிகள் தங்களது பிரச்சார பாடல்களை வெளியிட்டுள்ளன.
அந்த வரிசையில் தேமுதிகவும் தற்போது பிரச்சார பாடலை வெளியிட்டிருக்கிறது. அதில், ‘திசையெட்டிலும் முழங்கட்டும் முரசு, நம் திசை மாற்ற வல்லதப்பா ஒரு அரசு. பெரும் தலைமைகள் கை கோர்க்க, இந்த இணையற்ற தமிழகம் இன்று சிறக்க, பிரேமலதா தலைமையில் அனைவரும் நாம் அதிகாரப் பாதையில் நடை போடுவோம்.’ என்ற வரிகள் இடம் பெற்றுள்ளன.

More Stories
தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் மீண்டும் ரத்து: கடலூரில் என்ன நடந்தது? ஏமாற்றத்தில் தொண்டர்கள்
கன்னியாகுமரிக்கு வரும் விஜய்: தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் பரப்புரைக்கு அனுமதி!
‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியாக உதயநிதி, எல்.முருகன் தான் காரணம்: ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு