சட்டப்பேரவை தேர்தலையொட்டி பிரச்சார பாடலை தேமுதிக வெளியிட்டிருக்கிறது. தேர்தலை முன்னிட்டு ஏற்கெனவே திமுக, அதிமுக, தவெக ஆகிய கட்சிகள் தங்களது பிரச்சார பாடல்களை வெளியிட்டுள்ளன.
அந்த வரிசையில் தேமுதிகவும் தற்போது பிரச்சார பாடலை வெளியிட்டிருக்கிறது. அதில், ‘திசையெட்டிலும் முழங்கட்டும் முரசு, நம் திசை மாற்ற வல்லதப்பா ஒரு அரசு. பெரும் தலைமைகள் கை கோர்க்க, இந்த இணையற்ற தமிழகம் இன்று சிறக்க, பிரேமலதா தலைமையில் அனைவரும் நாம் அதிகாரப் பாதையில் நடை போடுவோம்.’ என்ற வரிகள் இடம் பெற்றுள்ளன.

More Stories
“அரசு என எதுவும் உள்ளதா?” – கும்மிடிபூண்டி 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு கனிமொழி கண்டனம்
அதிமுக கப்பலை தளபதி மூழ்க விடமாட்டார்! மதுராந்தகத்தில் ஆதவ் அர்ஜுனா பேச்சு
“திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் இல்லை..” – CPI வீரபாண்டியன்