நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் அச்சகம், ஓட்டல்கள், நிறுவனங்கள், தங்கும் விடுதிகள், மண்டபங்களின் உரிமையாளர்கள் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் ரஞ்ஜித்சிங் தலைமையில் நடைபெற்றது. இதில் அச்சகங்களில் அச்சிடப்படும் தேர்தல் சம்பந்தமான நோட்டீஸ் அச்சிட ஊடக சான்றிதழ், கண்காணிப்பு குழுவின் அனுமதி பெற வேண்டும். மண்டபங்களில் அரசியல் கூட்டங்கள் நடந்தால் வீடியோ பதிவு செய்யப்பட வேண்டும் உள்பட பல ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு

More Stories
கள்ளிமந்தையம் ஊராட்சி குமாரபாளையம் பகுதியை சேர்ந்த பல்வேறு மாற்று கட்சியினர் அக்கட்சிலிருந்து விலகி இன்று தங்களை திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.
பழனி பங்குனி உத்திரம் திருவிழா. இன்று இரவு வெள்ளி காமதேனு வாகனத்தில் முருகன் வள்ளி தெய்வானை திரு உலா காட்சி நடைபெறுகிறது
வழக்கறிஞர் களப்பணி அலுவலக துவக்க விழா