சென்னை: தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பான தனித்தீர்மானம் சட்டமன்றத்தில் நிறைவேறியது. நெல், கரும்பு ஊக்கத்தொகை உயர்வு குறித்து, தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். சன்ன ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 789 ஊக்கத் தொகை என்றும் நெல் கொள்முதல் பருவம் செப்டம்பர் 1 முதல் தொடங்க உள்ளது. கரும்புக்கான ஊக்கத்தொகை டன் ஒன்றுக்கு ரூ.709.50 வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.
நெல், கரும்பு ஊக்கத்தொகை உயர்வு குறித்து, தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் விஜய் அறிவிப்பு!

More Stories
ஜெம் வீரமணி மீதான வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக் கோரி ஐகோர்ட்டில் முறையீடு
மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல்: தவெக வேட்பாளரை ஆதரித்து முதல்வர் விஜய் இன்று பிரச்சாரம்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக கூட்டணிக்கு தமாகா ஆதரவு: ஜி.கே.வாசன்