பழனி ஆகஸ்ட் 4
பழனி அடிவாரம் ஸ்ரீ போகர் புலிப்பாணி சித்தர் ஆசிரமத்தில், ஆடி 18 முன்னிட்டு, புலிப்பாணி சித்தர் பயன்படுத்திய ஓலைச்சுவடிகளுக்கு, ஆடி 18 யொட்டி மலர் வழிபாடும், சிறப்பு பூஜையும் நடைபெற்றது. இதை பழனி ஆதினம் போகர் சிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமிகள், தொடங்கி வைத்து சிறப்பு பூஜை செய்தனர். அதன் பின்பு அங்குள்ள தொட்டச்சி அம்மனுக்கு வளையல்கள் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில் சண்முகானந்தா என்ற ஜம்பு சாமிகள், இளைய பட்டம் செல்வநாதன், மற்றும் யோகநாதன் டாக்டர் பன்னீர்செல்வம், டாக்டர் கல்பனா உட்பட ஏராளமான ஒரு பங்கேற்றனர்

More Stories
கீழக்கரையில் பன்றிகள் அப்புறப்படுத்தல்
அமைச்சர்கள் முன்னிலையில் சமுதாய வலைகாப்பு!
கரூர் மாவட்டம்