பழனியில் புதிய சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் குத்துவிளக்கு ஏற்றினார். அருகினில் மாவட்ட செயலாளர் பரமசிவம், கே ரவி மனோகரன் எம் எல் ஏ, மாவட்ட இளைஞரணி செயலாளர் அன்வர்தீன், ஒன்றிய செயலாளர் டி முத்துசாமி ஆகியோர் உள்ளனர்
More Stories
கீழக்கரையில் பன்றிகள் அப்புறப்படுத்தல்
அமைச்சர்கள் முன்னிலையில் சமுதாய வலைகாப்பு!
கரூர் மாவட்டம்