பழனியில் புதிய சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் குத்துவிளக்கு ஏற்றினார். அருகினில் மாவட்ட செயலாளர் பரமசிவம், கே ரவி மனோகரன் எம் எல் ஏ, மாவட்ட இளைஞரணி செயலாளர் அன்வர்தீன், ஒன்றிய செயலாளர் டி முத்துசாமி ஆகியோர் உள்ளனர்
More Stories
04-08-2026
திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை மற்றும் மீட்பு மையம் (Emergency Care and Recovery Centre – ECRC) திறப்பு விழா
பழனியில் ஆடி 18 பழமையான ஓலைச்சுவடிகள் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது ..