பழனி நகராட்சி அலுவலகத்தில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பாதாள சாக்கடை திட்டத்தால் தோண்டப்பட்ட சாலைகளை சீரமைக்க கோரியும் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நகரத் தலைவர் மற்றும் நகர் மன்ற துணைத் தலைவர் கந்தசாமி நகராட்சி பொறியாளிடம் மனு வழங்கினார் அருகில் பிச்சமுத்து ஷெரிஃப் சிவகுமார் தனலட்சுமி மூர்த்தி சுரேஷ் ஆகியோர் உள்ளனர்
பழனி

More Stories
ஒட்டன்சத்திரம் கே.ஆர்.அரசு மேல்நிலைப்பள்ளியில்
தேனி மாவட்டம்
திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா காவல் சரகத்தில் (16.06.2026) அன்று இலட்சலபட்டி கிராமத்தில் மூதாட்டியை கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த சம்பவ இடத்தை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், இ.கா.ப., அவர்கள் பார்வையிட்டு இக்கொள்ளை வழக்கின் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளார்.