மார்ச் 10
திருப்பூர் வேலம்பாளையம் சாலையில் உள்ள ஜே எஸ் ஏ ஸ்கேட்டிங் அகாடமியில் மகளிர் தினத்தை முன்னிட்டு சிறப்பு ஸ்கேட்டிங் நிகழ்ச்சி அகடமிஉரிமையாளர் ஜோதி பாஸ் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ஸ்கேட்டிங் பயிற்சி பெறும் குழந்தைகளின் தாய்மார்கள் கலந்து கொண்டு, எந்தவித முன் பயிற்சியும் இன்றி முதல்முறையாக தங்கள் குழந்தைகளுடன் ஸ்கேட்டிங் செய்து உற்சாகமாக பங்கேற்றனர்.
இதனைத் தொடர்ந்து குழந்தைகள் லிம்போ ஸ்கேட்டிங் நிகழ்ச்சியில் ஈடுபட்டனர். இதில் லிம்போ ஸ்கேட்டர்ஸ் ஆராத்யா.நிவிஷா.சிறப்பு விருந்தினராக
டீ பள்ளி சார்பில் டோரத்தி.நாச்சியார் பாடசாலை சார்பில் சிவ சரண்யா சண்முகம்.செஞ்சுரி மெட்ரிக் பள்ளி சார்பில் ஹெப்சிபா பால்.மற்றும் பெற்றோர்கள் குழந்தைகள் ஆர்வத்தோடு பங்கேற்றனர்….

More Stories
திருச்சி – புதுக்கோட்டை சாலையில் விபத்துகளைத் தவிர்க்க அதிரடி நடவடிக்கை: துரை வைகோ எம்.பி. கோரிக்கை!
எழும்பூர் நிலையத்தில் நவீன அடுக்குமாடி வாகன நிறுத்துமிடத்தை நிர்வகிக்க மின் ஏலம்: சென்னை ரயில்வே கோட்டம் அறிவிப்பு
அலங்காநல்லூர் அருகே குமாரம்