ஏலூரு: ஆந்திர மாநிலம், ஏலூரு மாவட்டம், பெதநின்ற கொலனு அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள், 2025-26 கல்வி ஆண்டில் 10-ம் வகுப்புப் பொதுத் தேர்வில் சிறப்பான மதிப்பெண்களைப் பெற்ற 10 மாணவ, மாணவிகளைத் தேர்ந்தெடுத்து, அவர்களை விஜயவாடாவில் இருந்து ஹைதராபாத்துக்கு விமானம் மூலம் அழைத்துச் சென்றுள்ளனர்.
தெலுங்கு, கணிதத்தில் 100-க்கு 100 மதிப்பெண்கள் எடுத்தவர்கள், மாநிலத்தில் முதலிடம் பிடித்தவர்கள் என மேலும் 5 மாணவர்களும் இதில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். இதற்கான செலவை ஆசிரியர்கள் ஏற்றுக் கொண்டனர்.

More Stories
கேரள பள்ளியில் சாவர்க்கர் பற்றி கேள்வி கேட்ட ஆசிரியர் சஸ்பெண்ட்
எர்ணாகுளம் தேவாலயத்துக்காக இரு தரப்பினர் மோதல்: கேரளாவில் பாதிரியார்கள் உட்பட 22 பேர் மீது வழக்குப் பதிவு
ஜார்க்கண்ட் சட்டப்பேரவை நோக்கி பேரணியாக சென்ற மாணவர்கள் மீது தடியடி, கண்ணீர் புகைக்குண்டு வீச்சு