April 15, 2026

மாண்புமிகு  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் இராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சித் திட்டப்பணிகளின் விபரங்கள்.

—————————-

சிறப்புதிட்டங்கள்

ரூ.854.00 கோடி மதிப்பில் இராசிபுரம் நகராட்சி, 8 பேரூராட்சிகள் மற்றும் இராசிபுரம், வெண்ணந்தூர், நாமகிரிப்பேட்டை மற்றும் புதுச்சத்திரம் ஒன்றியங்களில்  உள்ள 523 கிராமப்புற குடியிருப்புகளுக்கு கூட்டுக் குடிநீர் திட்டம். 

ரூ.424.00 கோடி மதிப்பில் மல்லியக்கரை – இராசிபுரம் – திருச்செங்கோடு – ஈரோடு சாலை இரு வழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக மேம்படுத்துதல், இரு வழிதட உயர்மட்டப் பாலம் மற்றும் சங்ககிரிக்கு அணுகுப்பாலம்.

ரூ.350.00 கோடி மதிப்பில் மோகனூர்- நாமக்கல் – சேந்தமங்கலம் – இராசிபுரம் சாலை இரு வழிச்சாலையாக தரம் உயர்த்தப்பட்டு, 5 புதிய புறவழிச் சாலைகள்.

ரூ.53.00 கோடி மதிப்பீட்டில் இராசிபுரம் அரசு தலைமை மருத்துவமனை.

ரூ.8.25 கோடி மதிப்பில் ஆதிதிராவிடர்  நலத்துறையின் கீழ் இராசிபுரம் வட்டத்தில் 150 மாணவியர்கள் தங்கும் வகையில் ஒரு சமூகநீதி கல்லூரி மாணவியர் விடுதி.

வன உரிமைச் சட்டத்தின் படி,25 பழங்குடியின மக்களுக்கு குறைந்த பட்சம் 0.06 சென்ட் முதல் அதிகபட்சமாக 3.51 ஏக்கர் வரை தனி நபர் உரிமைகளாக உரிமைச் சான்று.

ரூ.35 கோடி மதிப்பீட்டில் 600 தகவல் தொழிற்நுட்ப வல்லுநர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும்வகையில் மினி டைடல் பூங்கா.

ரூ.34.12 கோடி மதிப்பீட்டில்  நபார்டு திட்டத்தின் கீழ் புதுப்பட்டி முதல் கெடமலை வரை 9.90 கி.மீ. நீளத்திற்கு போதமலையில் சாலை.

ரூ.1.12 கோடி மதிப்பீட்டில் பட்டணம் பேரூராட்சியில் நூலகம் மற்றும் அறிவுசார் மையம்.

ரூ.4.03 கோடி மதிப்பீட்டில் புதிய தினசரி சந்தை மற்றும் வார சந்தை.

ரூ.1.18 கோடி மதிப்பீட்டில் பூங்கா.

ரூ.7.63 கோடி மதிப்பீட்டில் 8.55 கி.மீ. நீளத்திற்கு தார்சாலை பணி.

 ரூ.5.86 கோடி மதிப்பீட்டில் வணிகவளாக கடைகள்.

ரூ.10.58 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம்.

ரூ.47 இலட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால்.

ரூ.2.20 கோடி மதிப்பில் இராசிபுரம் அரசு பட்டுக்கூடு அங்காடி வளாகம்.

ரூ.50.00 மதிப்பீட்டில்  பட்டுவளர்ச்சித்துறையின் சார்பில் பலvமுனைபட்டு நூற்பகம் (ம) பட்டு முறுக்கேற்றும் மையகட்டிடம்.

ரூ.5.00 கோடி மதிப்பில் இராசிபுரம் புதிய வட்டாட்சியர் அலுவலக கட்டிடம்.

ரூ.1.70 கோடி மதிப்பீட்டில் இராசிபுரம் சார் பதிவாளர் அலுவலகக் கட்டடம். 

ரூ.3.00 கோடி மதிப்பீட்டில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையின் சார்பில் முதலமைச்சரின் சிறு விளையாட்டு அரங்கம்.

ரூ.73.00 இலட்சம் மதிப்பில் இராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரியில் 5 கூடுதல் வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டிடம்.

ரூ.1.14 கோடி மதிப்பில் 6 கூடுதல் வகுப்பறை கொண்ட புதிய கட்டிடம்.

ரூ.5.54 கோடிமதிப்பில் 12 ஆய்வகங்கள் மற்றும் 2 கழிவறை தொகுப்புகள்.

ரூ.1.64 கோடிமதிப்பில் சிறப்பு பராமரிப்பு திட்டத்தின் கீழ் பல்வேறுபணிகள்.

ரூ.7.90 இலட்சம் மதிப்பில் காக்காவேரியில் வரட்டாறு ஆற்றில் கருப்பண்குட்டை அணைக்கட்டு.

ரூ.25.00 இலட்சம் மதிப்பில் அணைப்பாளையம் தொடக்கவேளாண்மை கூட்டுறவு சங்கங்கத்தில் உரக்கிடங்கு.

ரூ.20.00 இலட்சம் மதிப்பில் காக்காவேரி தொடக்கவேளாண்மை கூட்டுறவு சங்கங்கத்தில் வேளாண் வணிகமையம்.

ரூ.20.00 இலட்சம் மதிப்பில் முள்ளுக்குறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கத்தில் வேளாண் வணிக மையம்.

ரூ.12.70 இலட்சம் மதிப்பில் காக்காவேரியில் புதிய நியாயவிலைக் கடை கட்டிடம்.

Ø ரூ.2.91 கோடி மதிப்பில் வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு புதிய கட்டிடம்.

ரூ.1.50 கோடி மதிப்பில் இராசிபுரம் வேளாண் உற்பத்தியாளர்  கூட்டுறவு விற்பனை சங்க பருத்தி ஏல விற்பனை களம்.

ரூ.18.00 இலட்சம் மதிப்பீட்டில் மின்னக்கல் ஊராட்சி, பிள்ளையார் கோவில் காடு பகுதியில் 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்தேக்க தொட்டி.

ரூ.30.00 இலட்சம் மதிப்பில் கல்லாங்குளம் மற்றும் ஓ.சௌதாபுரத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்கள்.

ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் இராசிபுரம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம்.

———————————————————————–==

Spread the love