நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ATC டிப்போ மற்றும் பழைய பேருந்து நிலையம் அருகே தவெக கட்சியின் வணிகவரித்துறை மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் D.லோகேஷ் தமிழ்ச்செல்வன் வருகை தந்தார்.
அவரை வரவேற்கும் வகையில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாகக் கூடினர்.தொடர்ந்து அமைச்சருக்கு பொன்னாடை அணிவித்தும், மாலை உற்சாக வரவேற்பு அளித்தனர்.

More Stories
திருப்பூர் மாவட்டம்
அமைச்சர் ரமேஷ் ‘ரகசிய’ ஆய்வு, ‘சிக்கிய’ அர்ச்சகர்கள்… – திருச்செந்தூர் கோயிலில் நடந்தது என்ன?
மதுரை சமூக ஆர்வலர் வைகை ராஜன் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு இல. அமுதன், ஆசிரியர் முரளி,கவிக்குயில் கணேசன்,சந்தோஷ்சுதன், ராமன், ராமசுப்பு மணியன், கனகமஹால் கார்த்திகேயன், தியாகதீபம் பாலு,மற்றும் முன்னாள் இரணுவவீரர் சண்முகசுந்தரம் ஆகியோர் சிறப்பித்தனர்.