September 15, 2026

ராசிபுரத்தில் அமைச்சர் D.லோகேஷ் தமிழ்ச்செல்வனுக்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பொன்னாடை மற்றும் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ATC டிப்போ மற்றும் பழைய பேருந்து நிலையம் அருகே தவெக கட்சியின் வணிகவரித்துறை மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் D.லோகேஷ் தமிழ்ச்செல்வன் வருகை தந்தார்.

அவரை வரவேற்கும் வகையில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாகக் கூடினர்.தொடர்ந்து அமைச்சருக்கு பொன்னாடை அணிவித்தும், மாலை  உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Spread the love