ராமநாதபுரம், ஆர்.எஸ்.மங்கலம், கடலாடி உள்ளிட்ட தாலுகாக்களுக்கு புதிய வட்டாட்சியர்களை மாவட்ட ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் நியமித்துள்ளார். இதில் ராமநாதபுரம் புதிய வட்டாட்சியராக பழனிக்குமார் பொறுப்பேற்றுக் கொண்டார். தகுதி வாய்ந்த, சிறப்பாக பணியாற்றக்கூடிய, பொதுமக்கள் எளிதில் சந்திக்கக்கூடிய அதிகாரிகளை நியமித்த மாவட்ட ஆட்சியருக்கு பொதுமக்களும் விவசாயிகளும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
ராமநாதபுரத்தில் புதிய வட்டாட்சியர் பொறுப்பேற்பு!

More Stories
கரூர் புதிய பஸ் நிலையத்தில் திமுக ஆட்சி சாதனை பதாகைகள் அகற்றபட்டது.
கரூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.4.36 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டப் பணிகள்மாவட்ட ஆட்சியர் சி.முத்துக்குமரன், நேரில் ஆய்வு
ராமநாதபுரம் மாவட்டம்