மார்ச் 23
திருப்பூர் பி.என் ரோடு மும்மூர்த்தி நகர் பஸ் ஸ்டாப் அருகில் உள்ள லட்சியம் லைஃப் கேர் ட்ரஸ்ட் குடி போதை மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம் சார்பில் 5 ஆம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக நிறுவனர் செந்தில்குமார் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் விழாவினை மேலாளர் நிர்மல். ஏற்பாடு செய்திருந்தார் இதில் விசிட்டிங் சைக்காலஜிஸ்ட் செல்வி மீனா. சோசியல் ஒர்க்கர்கள் வினோத்.இந்து
சைக்காலிஸ்ட் ரம்யா. மற்றும் ஈஸ்வர்.விக்டர் புவனேஷ்.நவநீதன். மற்றும் பணியாளர்கள் இந்த குடி. போதை மீட்பு மறுவாழ்வு மையத்தின் மூலம் பயன்பெற்ற பயனளிகளும் கலந்து கொண்டனர் விழாவில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டு கலந்து கொண்ட அனைவருக்கும் அறுசுவை அசைவ உணவு வழங்கப்பட்டது மேலும் மரக்கன்றுகளும் நடப்பட்டன…

More Stories
07-08-2026
பழனியில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மீதுதிமுகவினர் காவல் நிலையத்தில் புகார்
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் 8 ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு