September 26, 2026

கிட்ஸ் கிளப் பள்ளி சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா 

மார்ச் 23

கிட்ஸ் கிளப் பள்ளி சார்பில் ஐந்தாம் ஆண்டாக திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் பொது மக்களுக்கு நீர் மோர் பந்தல் வழங்கும் விழா நடைபெற்றது நிகழ்வினை பள்ளியின் முதல்வர் திரு மோகன் கார்த்திக் அவர்கள் துவக்கி வைத்து பொது மக்களுக்கு நீர் மோர் வழங்கினார் உடன் பள்ளியின் இயக்குனர்கள் நிவேதிகா. வினோதினி கார்த்திக். உடன் இருந்தனர்…மோகன் கார்த்திக் அவர்கள் கடந்த நான்கு வருடங்களாக பொதுமக்களுக்கு கோடை காலத்தில் நீர் மோர் பந்தல் அமைத்து பல்லாயிரக்கணக்கான பொது மக்களுக்கு சேவை செய்து வருவது குறிப்பிடத்தக்கது

Spread the love