வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி திசைமாறி நகர்வதால், தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் அடுத்த 36 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
/indian-express-tamil/media/media_files/2025/12/17/rain-2025-12-17-08-35-59.jpg)
சென்னையில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிவிப்பின்படி, வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தற்போது திசைமாறி பயணிக்கத் தொடங்கியுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த இந்த வலுவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், ஞாயிற்றுக்கிழமை மாலை நிலவரப்படி மெல்ல வடகிழக்கு திசையை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது.

More Stories
இன்று இறுதி வாக்காளர் பட்டியல்: உங்கள் பெயரை ‘செக்’ செய்வது எப்படி?
TN Assembly Election 2026 Live Updates: தமிழகத்தில் மாவட்ட வாரியான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
இலவச எல்பிஜி… பெண்களுக்கு எக்கச்சக்க அறிவிப்பு – மாநில அரசு அதிரடி