மாவட்டச்-செய்திகள் தேனி மாவட்டத்தில் 199 பள்ளிகளை சேர்ந்த 14,245 மாணவ, மாணவிகள்10ஆம் வகுப்பு பொது தேர்வினை 69 தேர்வு மையங்களில் நேற்று எழுதினர். தேனி தனியார் பள்ளியில் உள்ள தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜித்சிங் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மாவட்டச்-செய்திகள் தமிழ்நாடு பிராமண சமாஜம் தலைவராக என் ஹரிஹரமுத்து பொறுப்பேற்றார் பழனி மார்ச் 12 பழனியில் தமிழ்நாடு பிராமண சமாஜசத்தின் 2026 மற்றும் 2029 ஆம் ஆண்டுக்கான நிர்வாகிகள் தேர்வு...
மாவட்டச்-செய்திகள் பழனி மாரியம்மனுக்கு வ உ சி மன்றம் சார்பாக, அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதில் உபயதாரர் சித்தநாதன் சன்ஸ் எஸ்.ஜி.தனசேகர், எஸ்.ஜி.பழனிவேல் ஆகியோருக்கு கோவில் சார்பில் பரிவட்டம் கட்டி மாலை மரியாதை நடைபெற்றது.