நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் தெற்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் ஜெயப்பிரகாஷ் ஏற்பாட்டில் புதுச்சத்திரம் மேற்கு ஒன்றிய பாமக தலைவர் தன்ராஜ், ஒன்றிய அமைப்புச் செயலாளர் தட்சிணாமூர்த்தி, ஒன்றிய தேமுதிக துணை செயலாளர் பழனிவேல் ஆகியோர் தலைமையில் , பாமக,தேமுதிக, அதிமுக ஆகிய கட்சிகளில் இருந்து விலகி 30 பேர் நாமக்கல் மாவட்ட திமுக கழகச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான K.R.N.இராஜேஷ்குமார் அவர்களின் முன்னிலையில் கழகத்தில் தங்களை இன்று இணைத்துக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட பிரதிநிதி நேசராஜ் ,பி எல் ஏ 2 -கார்த்தி, கிளைச் செயலாளர் சக்திவேல், ரத்தினகுமார், ஊராட்சி பொறுப்பாளர் செந்தில்குமார் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .

More Stories
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுவது குறித்த முன்னேற்பாடுகள் பணிகள் கூட்டம்
கீழக்கரையில் எஸ்டிபிஐ 18-ஆம் ஆண்டு தொடக்க தின பொதுக்கூட்டம்:
ஒட்டன்சத்திரத்தில்