November 5, 2026

Day: November 5, 2026

திருச்சி: தமிழகத்தில் உள்ள இந்திய உணவுக் கழகத்தின் கிடங்குகளில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக சேமித்து வைக்கப்பட்டுள்ள பல லட்சம்...
கரூர் கூட்ட நெரிசலில் உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பத்​தினருக்கு அரசு வேலை வழங்​கிய அரசாணை ரத்து செய்​யப்​பட்​டதை எதிர்த்து தொடரப்​பட்ட மேல்​முறையீட்டு...
கரூர் நவ5 புகழூர் நகராட்சி  கூட்டத்தில்  நடைபெற்ற  பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, நகராட்சி ஆணையாளர் வெங்கடாசலபதி மற்றும்...
ஒட்டன்சத்திரம் .  திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் உள்ள ஐஎன்டியுசி – திண்டுக்கல் மேற்கு மாவட்ட தொழிற்சங்க காங்கிரஸ் கமிட்டி...
சென்னை: தமிழகத்தில் மீன்பிடி குறைவு கால நிவாரணத் தொகை ரூ.7 ஆயிரமாக உயர்த்தப்பட்டு, நடப்பாண்டு முதல் வழங்கப்படும் என மீன்வளத் துறை அமைச்சர் ஸ்ரீநாத் அறிவித்துள்ளார். இதன்மூலம் 14 கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த 1.98 லட்சம் மீனவக் குடும்பங்கள் பயனடைய உள்ளன. இதற்காக ரூ.138.75 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், மீனவர் மற்றும் மீனவ மகளிர் சேமிப்புத் திட்டங்களுக்கு ரூ.123.24 கோடி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கடலில் காணாமல் போன இரு மீனவர்களின் குடும்பங்களுக்கு அவசர நிவாரண உதவிக்கான ஆணைகளும், மீனவர்களுக்கு ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள குளிர்காப்புப் பெட்டிகளுடன் கூடிய 35 இருசக்கர வாகனங்களும் வழங்கப்பட்டன.