February 26, 2026

பழனியில் அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் முன்னாள் எம்பி குமாரசாமி, முன்னாள் எம்எல்ஏ வேணுகோபாலு, எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர் ரவி மனோகரன், நகர செயலாளர் முருகானந்தம், மாவட்ட இளைஞரணி செயலாளர் அன்வர்தீன், ஒன்றிய செயலாளர்கள் முத்துச்சாமி, மாரியப்பன், பேரூர் செயலாளர்கள் சக்திவேல், விஜயசேகரன், சசிகுமார் ஆகியோர் பங்கேற்றனர்

Spread the love