வார்சா: போலந்தின் வர்சா நகரில் கிராண்ட் செஸ் டூரின் சூப்பர் ரேப்பிடு மற்றும் பிளிட்ஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதன் 7-வது சுற்றில் நேற்று உலக சாம்பியனான இந்தியாவின் டி.குகேஷ், ஸ்லோவேனியாவின் விளாடிமிர் பெடோசீவுடன் மோதினார். 27-வது நகர்த்தலின் போது இந்த ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. 10 வீரர்கள் கலந்துகொண்டுள்ள இந்த தொடரில் 7 சுற்றுகளின் முடிவில் குகேஷ் 7 புள்ளிகளை பெற்று 7-வது இடத்தில் உள்ளார்.
7-வது சுற்றை டிரா செய்தார் இந்தியாவின் டி.குகேஷ்

More Stories
சுனில் நரைன், வருண் சுழலை சமாளிக்குமா டெல்லி கேப்பிடல்ஸ்? – இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதல்
விளையாட்டு
‘சிஎஸ்கே புதிய தல… வேற லெவல்!’ – சஞ்சு சாம்சனுக்கு ருதுராஜ், ஃபிஞ்ச் புகழாரம்