இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற 1435-ம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி)யில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார் . அதனைத் தொடர்ந்து இறப்பு நிவாரண தொகை பெறுவதற்கான ஆணையினை பயனாளிக்கு வழங்கினார். கீழக்கரை வட்டாட்சியர் ராம சுப்பிரமணியன் மண்டல துணை வட்டாட்சியர் முத்துராமலிங்கம் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.
இராமநாதபுரம் மாவட்டம்
Oplus_16908288

More Stories
செவிலியர்கள் போராட்டம்: 3 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தல்..
ஒட்டன்சத்திரம்விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் புதிய பொறுப்பாளர்கள்டாக்டர் தொல். திருமாவளவன் எம்.பி., அறிவிப்பு
பழனியில் ஹோட்டல்கள் ரெஸ்டாரண்ட் அசோசியேசன் சங்க கூட்டம் நடைபெற்றது