வியட்நாம் நாட்டில் படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த பழனியைச் சேர்ந்த மொபைல் விநியோகஸ்தர் முருகபிரபுவின் உடல், கோவை சர்வதேச விமான நிலையத்திலிருந்து சாலை மார்க்கமாகப் பழனி இடும்பன் கோயில் பைபாஸ் ரோட்டில் உள்ள அவரது இல்லத்திற்கு வந்து சேர்ந்தது.
அவரது உடலைக் கண்டவுடன் இல்லத்தில் காத்திருந்த குடும்பத்தினரும், உறவினர்களும் கண்ணீர் விட்டு கதறி அழுதது அப்பகுதியையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது

More Stories
02-09-2026
02-09-2026
02-09-2026